
இதன் பின்னர் இரண்டாவது படமாக ராஷ்மிக்கா தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவகோண்டாவின் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் அவருடன் நெருக்கமாக நடித்து முத்த காட்சிகளில் எல்லாம் நடித்ததால் இந்த படம் வெற்றி அடைந்த போதும் இவரது நிச்சயதார்த்தம் முடிந்தது.

இந்நிலையில் நேற்று ராஷ்மிக்கா இதனை பற்றி உடைத்து கூறினார். தனக்கும் ராஷ்மிகாவுக்கும் ஏற்பட்டது போல எவருக்கும் நடக்க கூடாது. நீங்கள் யாரும் கேட்பதை நம்பியே முடிவெடுக்கிறீர்கள் அதனால் உங்களை பற்றி தப்பு சொல்ல ஒன்றுமில்லை.

எந்த நாணயத்துக்குமே இரண்டு பக்கங்கள் உண்டு என்று கூறிய ராஷ்மிக்கா தான் தொடர்ந்து கன்னட படங்களிலும் நடிப்பதாக கூறியுள்ளார்.அடுத்ததாக ராஷ்மிக்கா மீண்டும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக டியர் காம்ரேட் படத்தில் நடிக்க உள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel