ஜம்மு காஷ்மீர்:
கட்... கட்... கட்... என்று அரசு அதிரடி காட்டியுள்ளது. எதற்கு என்று தெரியுங்களா?


ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் அட அதாங்க... பிடித்தம் செய்யப்படும் என்று அரசு சொல்லியிருக்கு.


 ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையை சமாளிப்பது குறித்து பிரதமருடன் முதல்வர் மெகபூபா ஆலோசனை கேட்டு வருகிறார். 


இந்நிலையில் சில பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிக்கு திரும்பாத ஊழியர்களின் சம்பளம் கட் செய்யப்படும் என்று அரசு அதிரடித்துள்ளது. இதுக்கும் ஏதாச்சும் பிரச்னை செய்ய போறாங்கப்பா...


మరింత సమాచారం తెలుసుకోండి: