\
உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு நடிகர் விழாவில் அவரது குடும்பத்தினரும் திரையுலகினர் கலந்து சிறப்பித்தனர்.இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, விழாவில் பேசிய போது எனது திரையுலக வாரிசு கமல் தான் என தந்தை சிவாஜி கூறியதாக தெரிவித்தார். கமல் ஒரு நாள் ஜனாதிபதி ஆவார் என்றும் ஜனாதிபதியாக கமலஹாசனை பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.

click and follow Indiaherald WhatsApp channel