செய்தியாளர் வீட்டில் பிரிட்ஜ் வெடித்த விபத்தில் அவருடைய குடும்பமே பலியானது.தாம்பரம் அருகே சேலையூர் பகுதியை சேர்ந்த பிரசன்னா என்ற நபர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவியும், தாயாரும் உள்ளனர்.

இந்நிலையில் காலை மூவரும் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து புகையில் சிக்கி மூச்சுத்திணறி மரணம் அடைந்தனர்.
அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் நீண்ட நேரம் கதவை தட்டி திறக்காததால் அக்கம் பக்கத்தினர்களிடம் கூற, அந்த பகுதியினர் கதவை உடைத்து சென்று பார்த்தபோது மூவரும் பலியாகி இருப்பது தெரியவந்தது.
click and follow Indiaherald WhatsApp channel