பைக்கில் இரு இளைஞர்களை புலி ஒன்று வேகமாக விரட்டிச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. கேரளத்தின் வயநாடு பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலை பாதையில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர்களை புலி விரட்டி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இரு இளைஞர்கள் காட்டு வழி சென்றுள்ளனர். பின்பக்கம் அமர்ந்து வந்தவர், செல்போனில் படம் பிடித்தவாறு வந்துள்ளார்.
திடீரென தோன்றிய புலி ஒன்று இருவரையும் விரட்டிச் செல்ல பைக் ஓட்டியவர் வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். வாகன ஓட்டிகள் இருவரும் உயிர் தப்பித்தனர்.
click and follow Indiaherald WhatsApp channel