இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலிப்பதாகவும்,  திருமணம் செய்து வைக்கவும் 75 வயது முதியவர்  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில்  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று  இந்நிலையில், ராமநாதபுரம்  கமுதி விரதக்குளம்  பகுதியைச் சேர்ந்த 75 வயது விவசாயியான மலைச்சாமி, பி.வி.சிந்து  புகைப்படம் ஒட்டப்பட்ட மனுவை  கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்து, மனுவில், விளையாட்டுத்துறையில்  ஆர்வம் கொண்ட தான், பி.வி.சிந்துவை காதலித்து வருவதாகவும்,   திருமணம் செய்து வைக்குமாறும் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

Image result for பி.வி.சிந்துவை காதலித்து வரும் முதியவர்!\

మరింత సమాచారం తెలుసుకోండి: