சில நாட்களுக்கு முன் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறினர். தமிழ் திரையுலகில் உள்ள பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிலையில் நட்சத்திர ஜோடி சரத்குமார் - ராதிகா தமிழிசை செளந்திரராஜனை தெலுங்கானா ராஜ்பவனில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறினர். தமிழ் திரையுலகில் உள்ள பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிலையில் நட்சத்திர ஜோடி சரத்குமார் - ராதிகா தமிழிசை செளந்திரராஜனை தெலுங்கானா ராஜ்பவனில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறினர். தமிழ் திரையுலகில் உள்ள பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிலையில் நட்சத்திர ஜோடி சரத்குமார் - ராதிகா தமிழிசை செளந்திரராஜனை தெலுங்கானா ராஜ்பவனில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். வாழ்த்துக்களை தெரிவித்தனர்
click and follow Indiaherald WhatsApp channel