சமூக வலைத்தளங்களில் எப்போதும் விஜயகாந்த் என்றாலே மிகுந்த கேலி, கிண்டல் தான் இருக்கும். ஆனால், அவரின் அருமையான இழகிய குணம் வேறு யாருக்கும் வரப்போவதில்லை.

அப்துல் கலாம் இறந்த போது கூட அவரே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார், அதேபோல் வினுசக்கரவர்த்தி உடல்நிலை முடியாமல் வீட்டில் இருந்த போது எந்த நடிகர் போய் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், விஜய்காந்த் மட்டுமே அவரே நேரில் சென்று பார்த்து உடல் தேறிவர ஆறுதல் கூறி வந்தார், தன் டுவிட்டர் பக்கத்திலும் இதற்காக மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது கூறிப்பிடதக்கது.
click and follow Indiaherald WhatsApp channel