
அவர் தற்போது அஜய் தேவ்கனுடன் சேர்ந்து பாத்ஷாஹோ என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் ஒரு காட்சியில் அவர் கொஞ்சமும் ஆடையின்றி நிற்கிறார். அது குறித்து இலியானா கூறியதாவது, கதை மற்றும் கதாபாத்திரத்திற்க்கு எது பொருந்துமோ தேவையோ அதை செய்கிறேன்.

பாத்ஷாஹோ படத்தில் ஜாக்கெட்டை கழற்றிவிட்டு நிற்கும் ஐடியா எல்லாமே என்னுடையது. நான் இப்படி செய்வேன் என்று நானே நினைக்கவே இல்லை. ஒரு காதலன் மீது வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கையை காட்டவே ஆடையை அவிழ்த்துவிட்டு நின்றேன். அந்த காட்சியை படமாக்கியதும் ஒருவர் எனது ஆடையை எடுத்து வரும் வரை அஜய் எனக்கு பாதுகாப்பாக நின்றார்.
click and follow Indiaherald WhatsApp channel