பிகார் சேர்ந்த இளம் பெண் கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை பல் துலக்கவில்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்னா பகுதியைச் சேர்ந்த சோனிதேவிக்கும் மணிஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் சோனிதேவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டுள்ளார். அதில் கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை என்றும் ஆச்சாரங்களை கடைப்பிடிப்பது இல்லை என்றும் கூறி விவாகரத்து வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.பிகார் சேர்ந்த இளம் பெண் கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை பல் துலக்கவில்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்னா பகுதியைச் சேர்ந்த சோனிதேவிக்கும் மணிஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் சோனிதேவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டுள்ளார். அதில் கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை என்றும் ஆச்சாரங்களை கடைப்பிடிப்பது இல்லை என்றும் கூறி விவாகரத்து வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.பிகார் சேர்ந்த இளம் பெண் கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை பல் துலக்கவில்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்னா பகுதியைச் சேர்ந்த சோனிதேவிக்கும் மணிஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் சோனிதேவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டுள்ளார். அதில் கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை என்றும் ஆச்சாரங்களை கடைப்பிடிப்பது இல்லை என்றும் கூறி விவாகரத்து வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.பிகார் சேர்ந்த இளம் பெண் கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை பல் துலக்கவில்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்னா பகுதியைச் சேர்ந்த சோனிதேவிக்கும் மணிஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் சோனிதேவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டுள்ளார். அதில் கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை என்றும் ஆச்சாரங்களை கடைப்பிடிப்பது இல்லை என்றும் கூறி விவாகரத்து வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel