சென்னை:
ஒருத்தரை பார்த்து அப்படியே செய்யறவங்களை பார்ததா என்ன சொல்வீங்க. ஏண்டா வாத்து இப்படி செய்யறேன்னு திட்டுவீங்க! ஏன். அப்படி சொல்வீங்க...


காரணம் வாத்துக்கூட்டத்தில் முதல் வாத்து எப்படி போகுதோ. அப்படியேதான் மற்ற வாத்துக்களும் போகும். சரி இது மேட்டர் இல்ல. வாத்து எப்ப முட்டை போடும் என்று சொல்லுங்க பார்ப்போம். தெரியலையா... தெரிஞ்சுக்குவோம்.


வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும். மற்ற நேரத்தில் "நோ முட்டை". அறிந்து கொண்டது இரண்டு.


మరింత సమాచారం తెలుసుకోండి: