1. பார்த் சமத்தான் - நித்தி டாய்லர் 


'எம் டிவி வெப்ட்' என்ற நிகழ்ச்சியில், பார்த் சமத்தான் மற்றும் நிதி டாய்லர் நடிக்கும் போது, இருவரும்  லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சி ஒளிபரப்பப்படும் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.


2. ராஜீவ் கான்தேல்வால் - கிருத்திகா வர்மா 


இவர்கள் இருவரும் நடித்த இந்த முத்தக் காட்சி, சுனாமி மாதிரி பிரச்னையை கிளப்பியது.


3. அமித் கார் - அஷ்மிதா ஜாக்கி 


இவர்கள் இருவரும் டிகே மற்றும் உமாங் என்ற கேரக்ட்டரில் ஒரு தொலைக்காட்சி சீரியலில் நடித்துள்ளனர். அப்போது, இருவரும் கதைக்கு தேவைப்பட்டதால் இந்த முத்தக் காட்சியில் நடித்தனர்.


4. அயாஸ் அஹ்மத் - நிகிதா ஷர்மா 


இந்த காட்சி ஒரு சோப் விளம்பரத்தில் எடுக்கப்பட்டதாகும்.இந்த காட்சியை பார்த்த பின், அயாஸ் அஹமத் மற்றும் நிகிஷா ஷர்மா இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி, ஆப் ஸ்க்ரீனிலும் உள்ளதாக கூறப்படுகிறது.


5. கவுதம் குலாதி


இந்த மாடல்கள் இருவரும், எம் டிவி பிக் எப் ஷூட்டிற்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.


6. கரன் குந்த்ரா - சான்வி தல்வார் 


ரொமான்டிக்கான இந்த காட்சியை பார்த்து, பெரும்பாலான ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். 


7. மதுரா நாயக் - ஆஸ்மா பதர் 


இதுமாதிரி இரண்டு பெண்கள் உதட்டில் முத்தமிடும் காட்சி எந்த தொலைக்காட்சியிலும் வெளிவந்ததில்லை. ஆனால் எம்டிவி பிக் எப்பில் இந்த காட்சி ஒளிப்பரப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.


మరింత సమాచారం తెలుసుకోండి: