சென்னை:
செம டப் போட்டி இருக்குங்க... அக்டோபர் 7ம் தேதி என்று கோலிவுட் தகவல் சொல்லுது.


எப்படி தெரியுங்களா? ஜீவா, காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ ஆகிய படங்கள் அக்.7ல் ரிலீஸ். இந்த போட்டியில் நாங்களும் உள்ளோம் அய்யா என்று ஜெயம் ரவி நடித்த போகன், விஷால் நடித்த கத்திச்சண்டை படங்களும் களத்தில் குதிக்கிறதாம். 

கவலை வேண்டாம்

ரெமோ

போகன்

கத்திச்சண்டை


இதனால் அக்டோபர் 7 அன்று இளம் நடிகர்களின் 4 படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகின்றன. போட்டியும் கடுமையாக இருக்கும் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: