சென்னை:
பழம்பெரும் திரைப்பட இயக்குனரான வியட்நாம்வீடு சுந்தரம் (72) சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 


1970 ஆண்டு வியட்நாம் வீடு படத்தின் வாயிலாக கோலிவுட்டில் இயக்குனராக தடம் பதித்தவர் இவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, மற்றும் முத்துராமன், ரஜினி, கமல் உட்பட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். பல தலைமுறை நடிகர்களை பார்த்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவரது வீட்டில் காலமானார். நாமும் அவருக்கு மவுன அஞ்சலி செலுத்துவோம்.


Find out more: