உலகநாயகனின் மூத்த வாரிசு ஸ்ருதி ஹாசன், தற்போது தனது தங்கைக்காக, இயக்குனர் ஒருவரிடம் சிபாரிசு செய்துள்ளார். அது என்னவென்றால், 


கடந்த ஆண்டு இவர் வீரமான நடிகருக்கு ஜோடியாக நடித்த திரைப்படத்தை இயக்கியவரிடம் ஸ்ருதி, தனது தங்கைக்காக சிபாரிசு செய்துள்ளார். இந்த இயக்குனர் இயக்கும் புது படத்தில், தனது தங்கையை ஏதாவது ஒரு ரோலில் நடிக்க வைக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார். 


இதனால் தான் இயக்குனர் உலகநாயகனின் வாரிசு 2 வை இந்த படத்தில் தேர்ந்தெடுத்துள்ளாராம். மேலும் தங்கை நடிகை ஏற்கனவே பாலிவுட்டில் படங்கள் நடித்திருந்தாலும், இவரை தமிழில் யாரும் கண்டு கொள்ளவில்லையாம். 


இதனால் அக்கா நடிகை, தங்கையை பிரபலப்படுத்தும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: