கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கௌதமிக்கு பாஜகவில் பதவி வழங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்த பிறகு கௌதமி வேறு படங்களில் நடிக்கவில்லை. பாஜகவில் இணைந்து அரசியல் பணி செய்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரச்சாரம் செய்தார் .இந்நிலையில் கௌதமிக்கு பாஜகவின் தமிழக செய்தி தொடர்பாளர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் கௌதமிக்கான பதவி அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கௌதமிக்கு பாஜகவில் பதவி வழங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்த பிறகு கௌதமி வேறு படங்களில் நடிக்கவில்லை. பாஜகவில் இணைந்து அரசியல் பணி செய்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரச்சாரம் செய்தார் .இந்நிலையில் கௌதமிக்கு பாஜகவின் தமிழக செய்தி தொடர்பாளர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் கௌதமிக்கான பதவி அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கௌதமிக்கு பாஜகவில் பதவி வழங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்த பிறகு கௌதமி வேறு படங்களில் நடிக்கவில்லை. பாஜகவில் இணைந்து அரசியல் பணி செய்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரச்சாரம் செய்தார் .இந்நிலையில் கௌதமிக்கு பாஜகவின் தமிழக செய்தி தொடர்பாளர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் கௌதமிக்கான பதவி அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கௌதமிக்கு பாஜகவில் பதவி வழங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்த பிறகு கௌதமி வேறு படங்களில் நடிக்கவில்லை. பாஜகவில் இணைந்து அரசியல் பணி செய்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரச்சாரம் செய்தார் .இந்நிலையில் கௌதமிக்கு பாஜகவின் தமிழக செய்தி தொடர்பாளர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் கௌதமிக்கான பதவி அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
click and follow Indiaherald WhatsApp channel