நடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கும் 'எஸ்-3' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அனுஷ்கா மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.


இந்த படத்தில் சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் சூர்யாவிற்கு,  வில்லனாக நிஜ பைலட் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் வேறு யாருமில்லை. ராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்ட தொடர்களில் நடித்த தாகூர் தான். 


இவர் பைலட் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் சூர்யாவுடன் மோதவுள்ள காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளன. மேலும் சூர்யாவுடன் முதன்முறையாக மோத இருக்கும் இந்த பைலட்டிற்கு, சினிமாவில்  'எஸ்-3' நல்ல எதிர்காலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.


Find out more: