பிரபல தமிழ் சினிமா காமெடி நடிகர் சதீஷூக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆன நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமண வேலையை கவனித்து வரும் நிலையில் நடிகர் சதீஷ் திருமண அழைப்பிதழை பிரபலங்களுக்க்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்த சதீஷ், திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.

click and follow Indiaherald WhatsApp channel