இசையமைப்பாளர் இளையராஜாவின் கடைசி மகனும், இளம் இசையமைப்பாளர்களுள் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். 


இவருக்கு இந்த வருட பிறந்தநாள் மிகவும் சிறப்பானது. ஏனென்று கேட்டால்....அண்மையில் பிறந்த அவரது மகளுடன், அவர் இந்த பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். 


இவருக்கு திரைத்துறை நட்சத்திரங்கள், ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் தமிழ் ஹெரால்டு சார்பில் நெஞ்சங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். 



Find out more: