பிரபாஸ் தாடி, மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.பிரபாஸ் என்றதுமே பாகுபலி படம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். பாகுபலி படத்தில் மீசை, லேசான தாடியுடன் கம்பீரமாக  இருந்தார் மாவிரன் பிரபாஸ்.

Image result for prabhas clean shave

பாகுபலி 2 படத்தை முடித்த பிறகு அவர் ஓய்வெடுக்க அமெரிக்கா சென்றார்.அமெரிக்காவில் இருந்து ஊர் திரும்பியுள்ள பிரபாஸ் தாடி, மீசை இல்லாமல் மொழுக்கென்று இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகியுள்ளது.தாடி, மீசையுடன் கம்பீரமாக இருந்த பிரபாஸ் இப்படி மொழுக்கென்று இருப்பதை பார்த்து ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Image result for prabhas clean shave


பிரபாஸ் ஒன்றும் வேண்டும் என்று இப்படி செய்யவில்லையாம்.தன்னை யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருக்க தாடி, மீசையை எடுத்துவிட்டு தொப்பியும், கண்ணாடியும் அணிந்து அமெரிக்காவில் நிம்மதியாக ஊர் சுற்றியுள்ளார் பிரபாஸ்


మరింత సమాచారం తెలుసుకోండి: