தென்னிந்திய சினிமாவில் முதன்மையான நடிகையாக இருந்த ஸ்ரீ தேவி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உள்ள சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இப்போது நீங்களும் பார்த்து ரசியுங்கள். 


1. ஸ்ரீ தேவி தனது கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் குஷி, ஜான்வி உடன் ஜார்ஜியா, டர்கி உள்ளிட்ட நாடுகளுக்கு விடுமுறை பயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.


2. இந்த புகைப்படத்தில் ஸ்ரீ தேவி மட்டும் அழகாக இல்லை. அவரது இருமகள்களும் தான்.


3. ரெஸ்டாரன்டின் வெளியே அவர் போஸ் கொடுத்து நிற்பதை பாருங்கள். 


4. ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி, பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தால், மற்ற நடிகைகளின் மார்க்கட் நிச்சயம் சரிவு தான். 


5. ஜான்வியை பார்க்கும் போது, இளம் வயது ஸ்ரீ தேவி ஞாபகம் வருகிறது. 


6. தந்தை போனி, மகளை அன்புடன் முத்தம் இடுகிறார்.



Find out more: