1. ஷாருக்கான் 


இவர் பாலிவுட்டிற்கு அறிமுகமாகுவதற்கு முன்பு, இவரது தினசரி சம்பளம் 50 ரூபாய். 


2. ஜாக்கி ஷெராப் 


இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு, தெருவில் சுண்டல் விற்று சம்பாதித்து வந்தார். அப்போது இவர் தினமும் 60 ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.


3. ரன்தீப் ஹூடா 


 இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். அப்போது இவர் 1.3 டாலர் சம்பளம் பெற்றார்.


4. இர்பான் கான் 


இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, டியூஷன் எடுத்து பணம் சம்பாதித்து வந்தார். அப்போது இவருடைய சம்பளம் 25. 


5. கல்கி கோச்சலின்


இவர் இத்தாலியன் ரெஸ்டாரண்டில் 40 பவுண்ட்ஸ் சம்பாதித்து செலவு கழித்து வந்தார்.


6. அக்ஷய் குமார் 


சினிமாவிற்கு வருவதற்கு முன்பு, இவர் பாங்காக்கில் செப்பாக பணிபுரிந்தார். அப்போது இவருடைய மாத வருவாய் 1500.


7. ரஜினிகாந்த் 


இவர் பஸ் நடத்துனராக பணிபுரிந்தார். இவரது மாத சம்பளம் 1400 ரூபாய். 


8. நவாஸுதீன் சித்திக் 


இவர் வாட்ச் மேனாக பணிபுரிந்தார். அப்போது இவருடைய மாத சம்பளம் 300.






మరింత సమాచారం తెలుసుకోండి: