சென்னை:
நெகிழ்ச்சி... நெகிழ்ச்சியாகி இருக்கிறார் இயக்குனர் விஜய். என்ன காரணம் தெரியுங்களா? இதுதான் விஷயம்.


கோலிவுட் வட்டாரத்தில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் அஜித்தான். இவரை திரை நட்சத்திரங்களும் புகழ்ந்துதான் பேசுவர். அந்தளவிற்கு அனைவரின் மனதிலும் புகுந்துவந்தவர் "தல".


சமீபத்தில் அஜித் பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில், ‘நான் கல்லூரியில் படிக்கும் போதே தல ரசிகன் தான். அவருடனே என் முதல் படத்தில் இணைந்து வேலைப்பார்த்தது என் பாக்கியம் தான்’ என நெகிழ்ச்சியாகி இருக்கிறார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: