வட சென்னை படத்தில் நடிப்பதன் மூலம் தனுஷுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நனவாகிவிட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று பெயர் எடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Image result for ishwarya rajesh

தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு ஏழைத் தாயாக நடித்து அனைவரையும் அசத்தினார். நடிக்கத் தெரிந்தாலும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்காமல் இருந்தது. கவுதம் மேனன் விக்ரமை வைத்து இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

Image result for ishwarya rajesh



பெரிய ஹீரோவுடன் நடிக்க விரும்பிய அவருக்கு இந்த வாய்ப்பு வசமாக கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆசைப்பட்டது போன்று பெரிய ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துவிட்டாரே என்று பலரும் வியக்கும் அளவிற்கு அவருக்கு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: