ஜெயம் ரவி நடித்த கோமாளி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து வரும் ஜன கன மன படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடித்து வரும் நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் வில்லன் ராமச்சந்திர ராஜூ நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜன கன மன படத்தில் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரோஸி இணைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இவர் விளம்பரப் படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடித்தவர், கோலிவுட்டில் ஜன கன மன மூலம் அறிமுகமாகிறார். ஜெயம் ரவி நடித்த கோமாளி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து வரும் ஜன கன மன படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடித்து வரும் நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் வில்லன் ராமச்சந்திர ராஜூ நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜன கன மன படத்தில் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரோஸி இணைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இவர் விளம்பரப் படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடித்தவர், கோலிவுட்டில் ஜன கன மன மூலம் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஜன கன மன படத்தில் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரோஸி இணைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இவர் விளம்பரப் படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடித்தவர், கோலிவுட்டில் ஜன கன மன மூலம் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஜன கன மன படத்தில் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரோஸி இணைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இவர் விளம்பரப் படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடித்தவர், கோலிவுட்டில் ஜன கன மன மூலம் அறிமுகமாகிறார்.
click and follow Indiaherald WhatsApp channel