நடிகை ஓவியா, களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகி,  தனது இயல்பான நடிப்பாலும், அப்பாவிப்பெண் தோற்றத்தாலும் சில ரசிகர்களை பெற்றார். ஆனால் அப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த படங்களான முத்துக்கு முத்தாக போன்ற பல படங்கள் படு தோல்வி அடைந்தன. 


Image result for oviya hot


ஆனால் சென்ற ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்றார் ஓவியா. அந்நிகழ்ச்சியில் இவரது க்யூட் செய்கைகளாலும், இயல்பான பேச்சு மற்றும் செயல்களாலும் ஓவியா பல ரசிகர்களை பெற்றார். 


Image result for oviya hot


இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஓவியாவுக்கு பல பட  வாய்ப்புகள்  வந்தன. அதில் சில படங்களை மறுத்தாலும், கடைசியாக மிஞ்சியிருப்பது களவாணி இரண்டாம் பாகமும் , முனி நான்காம் பாகமும் ஆகும். இந்நிலையில் அவருக்கு, கலகலப்பு படத்தில் இடையழகையும் முன்னழகையும் காட்டி கவர்ச்சி ஆட்டம் ஆடியது போன்ற பல வாய்ப்புகள்  மட்டுமே அதிகமாக வருவதால், அவற்றில் நடிக்கலாமா வேண்டாமா என்று ஓவியா குழம்பி போயுள்ளாராம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: