2015 இல் வெளியான அகில் தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலகில் நுழைந்தவர் சாயிஷா. இப்படத்தின் தோல்வியை தொடர்ந்து தன் தாய்மொழியான ஹிந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஷிவாய் என்ற படத்தில் நடித்தார். 

Image result for sayyeshaa hot


இதன் பின்னரே இவர் தமிழில் வனமகன் படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படமும் படு தோல்வியை தழுவியது. ஆனாலும் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனார் சாயிஷா. 


Image result for sayyeshaa hot


விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்கா, கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வரும் சாயிஷா, அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து ,ஹாரா ஹாரா மஹாதேவகி போன்ற படங்களை எடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் சாயிஷா, இது வரை பண்ணாத அளவுக்கு கிளாமராக படு கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளாராம். பார்ப்போம் கவர்ச்சி ஆவது சாயிஷாவுக்கு வெற்றியை தருமா என்று. 


మరింత సమాచారం తెలుసుకోండి: