
இதனை தொடர்ந்து ராய் லட்சுமி ஐட்டம் சங்குகளில் முரட்டு கவர்ச்சி குத்தாட்டம் போடா துவங்கினார். தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் மற்றும் தமிழில் லாரன்ஸின் ஹரஹர மஹாதேவகி பாடல்களில் படு செக்சியாக கவர்ச்சி தாண்டவம் ஆடினார்.

இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்னர் ஜூலி 2 படம் முழுதும் டூ பீஸ் பிகினியோ அல்லது அரை நிர்வாணமாகவோ செக்ஸ் காட்சிகளில் எல்லாம் நடித்து பரபரப்பை கிளப்பிய ராய் லட்சுமி, இந்த புத்தாண்டை முன்னிட்டு தனது ட்விட்டர் அக்கவுண்டில் டூ பீஸ் பிகினி அணிந்து மேல் உள்ளாடை மற்றும் தெரியும் வண்ணம் போட்டோ ஒன்றை போட்டு, அடுத்ததாக முழு பிகினி உடல் போட்டோவும் 2019 இல் வெளியிடுவதாக கூறி ரசிகர்களுக்கு செக்சியான புத்தாண்டு வாழ்த்தை கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel