
இந்த படத்தை பார்க்கும் பலரும் முகம் சுழித்து வருகின்றனர். படம் முழுவதும் பெண்கள் அதாவது படத்தின் நாயகிகள் சிகரெட் பிடித்தபடியும், தண்ணி அடித்தும், கஞ்சா அடித்து கொண்டும்,

முத்தம் அடித்து கொண்டேயும் உள்ளதால் பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஓவியா மீது அவரை கைது செய்ய கோரி புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது மாதர் சங்கங்களால். பார்க்கலாம் ஓவியா அரெஸ்ட் ஆவாரா என்று.
click and follow Indiaherald WhatsApp channel