இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிகராக அவதாரம் எடுத்து வியாபாரி, நியூ, அ ஆ என பல படங்களில் நடித்து தள்ளினார், ஆனால் எந்த படமுமே ஓடவில்லை. இதனை அடுத்ததாக இசை என்ற படத்தை அவரே எடுத்து அவரே நடித்து அவரே இசையும் அமைத்தார், ஆனால் அந்த படமும் ஓடவில்லை.

Related image

இதனை அடுத்ததாக தான் நடிக்க மட்டும் செய்தார். இறைவி படத்தில் நடித்தார், நெஞ்சம் மறப்பதில்லை, இறவாகாலம் என்று நடித்து தள்ளினார்.

Image result for sj surya monster

ஒரு சிறிய இடைவெளிக்கு அடுத்ததாக அவர்  ஹீரோவாக நடித்து வரவுள்ள படம் தான் மான்ஸ்டர். ஓரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் இந்த படம் ஒரு எலியால் வரும் துன்பங்களை வைத்து காமெடியாக எழுதப்பட்டுள்ளது. மான்ஸ்டர் படம் மே மாதம் 17 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 


Find out more: