நடிகை த்ரிஷா, கடைசியாக மலையாளத்தில் ஹேய் ஜுட் என்ற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மீண்டும் பல வாய்ப்புகள் குவிய தொடங்கின. பல காலமாக கிடப்பில் இருக்கும் இவரது படமான மோஹினி மார்ச் மாதமே வெளியாவதாக இருந்தது. 


Image result for trisha mohini apherald


ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருந்ததால் ரிலீஸ் தள்ளி போனது. இது போக மேலும் ஒரு பெரிய தடையாக தமிழ் சினிமா ஸ்ட்ரைக் வேறு வந்து படத்தை மேலும் தள்ளி போட்டது. ஆனால் இப்பொழுது அணைத்து பிரச்சனைகளையும் தாண்டி மோஹினி வெளியாக உள்ளது. மாதேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா லண்டனில் வசிக்கும் ஒரு சமையல் காலை நிபுணராக செஃப் ஆக நடித்துள்ளார். 


Related image


மதுர மற்றும் அரசாங்கம் படங்களை தொடர்ந்து மாதேஷ் இயக்கியுள்ள இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர் ஆகும். இந்த படத்தில் த்ரிஷா  தன்னுள் புகுந்த ஆவியின் துணை கொண்டு தீயவர்களை பழி வாங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் த்ரிஷா அரண்மனை 2 படத்திலும் பேயாக மிரட்டியுள்ளார். அந்த படத்தில் டூ பீஸ் பிகினி எல்லாம் அணிந்து தன இடையழகையும், முன்னழகையும் சிறப்பாக காட்டி கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து த்ரிஷா மோஹினியிலும் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம். ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ள மோஹினிக்கு சென்சார் போர்டு யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: