
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாக வெற்றியாளரான ஆரவ் ஓவியா காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஓவியா திருமணம் குறித்து தெரிவிக்கையில், திருமண வாழ்க்கையில் உடன்பாடு இல்லை, திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்றும் சினிமாதான் என் கனவு என்றும் தெரிவித்துள்ளார்.தனக்கு சூப்பர் உமன் கேரக்டரில் நடிக்க ஆசை என்றும் ஓவியா தெரிவித்தார்.
click and follow Indiaherald WhatsApp channel