
வாழ்த்து கூறியதுடன் தான் விஷாலுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அனிஷா. விஷாலுக்கும், அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அனிஷா இன்ஸ்டாகிராமில் இருந்த விஷால் படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கிவிட்டார். அதனால் அவர்களின் திருமணம் நின்றுவிட்டதாக பேச்சு கிளம்பியது. விஷால், அனிஷாவுக்கு அக்டோபர் மாதம் 9ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண பத்திரிகை இன்னும் அடிக்கப்படவில்லை.
திருமண வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். விஷால் சுந்தர் சி. இயக்கத்தில் ஆக்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க உள்ளார். திருமணம் நடைபெறுமா, இல்லையா என்பது குறித்து விஷாலும், அனிஷாவும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் திருமணம் நின்றுவிட்டது என்று விஷாலின் நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் நடைபெறுமா, இல்லையா என்பது குறித்து விஷாலும், அனிஷாவும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் திருமணம் நின்றுவிட்டது என்று விஷாலின் நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது
குறிப்பிடத்தக்கதுகுறிப்பிடத்தக்கது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்டார். ஜொலிப்பதற்காக பிறந்தவர் நீங்கள் என்று அனிஷா வாழ்த்திய விதத்தை பார்த்தால் திருமணம் நிற்கவில்லை என்று தான் தோன்றுகிறது.
click and follow Indiaherald WhatsApp channel