மிகவும்  பரபரப்பாக நடக்க்விருக்கும்     ர.கே .நகரில் கொத்து கொத்தாக தினகரன் கோஷ்டி பணப்பட்டுவாடா புகாரில் சிக்கினாலும் அசருவதாக இல்லையாம்... ஒரு ஓட்டுக்கு ரூ4,000 விலை கொடுத்து தினகரனின் தொப்பி சின்னத்துக்கு வாக்களிக்க சொல்லும் புதிய வீடியோ வெளியாகி  மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ஆர்.கே.நகரில் பணத்தை பட்டுவாடா செய்ய ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய யுக்திகளை கடைபிடிக்கிறது ஃபெரா தினகரன் கட்சி கூட்டம். ஆன்லைன் ஷாப்பிங், மளிகை பில் கட்டுவது, ஓடும் பஸ்ஸில் பட்டுவாடா என புது புது அயிடியாக்களை இறக்கிக் கொண்டிருக்கிறது தினகரன் கோஷ்டி.








அதேநேரத்தில் மாட்டியபின்பு அய்யயோ...நாங்க பணம் கொடுக்கலை.. எங்க தொப்பி வேசம் போட்டு யாரோ பணம் கொடுக்கிறாங்க என பச்சை பொய்யை பூழுகி உத்தமராசாவாக வேசம்போடுகிறார் தினகரன். நாள்தோறும் தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் பணப்பட்டுவாடா புகாரில் கைதாகிக் கொண்டே தான் இருக்கின்றனர்


தற்போது பூதிதாக ஆர்.கே.நகரில் தொப்பி சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லி பணம் கொடுக்கும்  வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அதில் கையில் ரூ2,000 கட்டுகளை ஒரு நபர் வைத்திருக்கிறார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: