நாளை நாடு முழுவதும் புத்தம் புதிய ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி தற்சமையம் அறிமுகம் செய்கிறது. ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டுக் குழு பரிந்துரையின் படி 200 ரூபாய் மதிப்பு நோட்டுகள் சிக்கிரமே வெளியிடப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் முன்பே கூறியிருந்தது.

மத்திய அரசின், ஆணையைத் தொடர்ந்து 200 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் மக்களின் அன்றாட புழக்கத்திற்கு வருகிறது. முன்னதாக புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு த்ட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாக 200 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு சிக்கிரமே வர உள்ளன.

கடந்தாண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்கம் அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து
புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
click and follow Indiaherald WhatsApp channel