தனுஷ் நடித்த அசுரன்,எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த இரண்டு படங்களும் தயாராக உள்ளன.தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வந்த சுருளி படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில்  படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பினர். இந்நிலையில் தனுஷ், சினேகா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் பட்டாஸ் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தனுஷ் நடித்த அசுரன்,எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த இரண்டு படங்களும் தயாராக உள்ளன.தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வந்த சுருளி படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில்  படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பினர். இந்நிலையில் தனுஷ், சினேகா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் பட்டாஸ் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தனுஷ் நடித்த அசுரன்,எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த இரண்டு படங்களும் தயாராக உள்ளன.தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வந்த சுருளி படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில்  படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பினர். இந்நிலையில் தனுஷ், சினேகா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் பட்டாஸ் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: