தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி வெளியாகியது. விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் கோவை வந்தனர், பின் சிங்காநல்லூரில் உறவினர் வீட்டில் பெண் பார்த்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்,உடல்நிலை காரணமாக விஜயகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி வெளியாகியது. விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் கோவை வந்தனர், பின் சிங்காநல்லூரில் உறவினர் வீட்டில் பெண் பார்த்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்,உடல்நிலை காரணமாக விஜயகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி வெளியாகியது. விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் கோவை வந்தனர், பின் சிங்காநல்லூரில் உறவினர் வீட்டில் பெண் பார்த்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்,உடல்நிலை காரணமாக விஜயகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி வெளியாகியது. விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் கோவை வந்தனர், பின் சிங்காநல்லூரில் உறவினர் வீட்டில் பெண் பார்த்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்,உடல்நிலை காரணமாக விஜயகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
click and follow Indiaherald WhatsApp channel