
இதன் போது ராகுல் பிரதமர் மோடியை நோக்கி எதற்காக ஜெட் வாங்கும் பட்ஜெட் 526 கோடிகளில் இருந்து 16100 கோடி ஆனது என்றும் எதற்காக 126 ஜெட் வாங்க வேண்டிய இடத்தில வெறும் 36 மட்டுமே வாங்கப்பட்டது என்றும், இந்த முடிவுகளை பிரதமர் பாதுகாப்பு அமைச்சகத்தோடு கலந்தாலோசித்து முடிவெடுத்தாரா இல்லை தன்னிச்சையாக செயல்பட்டாரா என்று சரமாரியாக கேள்வி கேட்டார்.
மேலும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்த்து கேள்வி கேட்கும் போதெல்லாம் பதிலே இல்லை, பதிலளிக்காமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் பின்னால் மறைந்து கொள்கிறார், இதிலேயே ரபேல் ஜெட் விவகாரத்தில் முறைகேடு உள்ளது தெளிவாகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel