கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும்  கூட்டணி திமுக மற்றும் அதிமுகக்கு சவால் விடுக்கும்  என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.கமல்ஹாசன் ரஜினிகாந்த் இருவரையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட  அதிமுக பிரமுகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால்  திமுக தரப்பில் விமர்சனம் வரவில்லை.சிகிச்சை பெற்றுவரும் கமல்ஹாசனை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.இந்நிலையில் ரஜினி, கமல் உடன் கூட்டணி அமைக்க  முக ஸ்டாலின் ஈடுபடுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: