புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், ஆகியவை யோகர்ட்டில் அடங்கியுள்ளன.

எனவே கூந்தலுக்கு யோகர்ட் மெருகூட்டும்.சருமத்தை மிருதுவாக்கி மீட்சி அளிக்கிறது, சரும முதுமை குறைக்கிறது. யோகர்ட் முகப்பருக்களை ஆற்ற, பருக்களால் வரும் தழும்புகளை மறைக்க.
கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்க, கூந்தல் வளர்ச்சிக்கு உதவி பொடுகை போக்க உதவுகிறது யோகர்ட்.
click and follow Indiaherald WhatsApp channel