சென்னை:
இவங்க நடிக்கணும்... இவங்கதான் நடிக்கணும் என்று சட்டென்று பதில் சொல்லியிருக்கிறார் இவர்... யார் தெரியுங்களா?
இந்திய டென்னில் வீரங்கனை சானியா. இவரது உலக அளவில் பல சாதனைகளை செய்தவர். தற்போது நடக்ன உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் இவர் தன் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் நடிகர் சல்மான் கான், நடிகை ப்ரனீதி சோப்ரா கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு டென்னிஸ் பந்தை அடிக்கும் வேகத்துடன் பதில் அளித்துள்ளார். என்ன கேள்வி... என்ன பதில் தெரியுங்களா?
உங்கள் வாழ்க்கையை படமாக எடுத்தால் எந்த நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கப்பட ‘என் கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷர்மா, தீபிகா அல்லது ப்ரனீதி இவர்களில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். சூப்பர்ல்..ல...