திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.நடிகை ராகவியின் கணவர் சசிக்குமார் கேமிராமேனாக பணிபுரிந்து வந்தார். கடன்சுமை காரணமாக சில நாட்களாக அவர் மனவருத்தத்தில் இருந்ததாகவும், மனமுடைந்த சசிகுமார், ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

கடன்சுமை காரணமாக சில நாட்களாக அவர் மனவருத்தத்தில் இருந்ததாகவும், மனமுடைந்த சசிகுமார், ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கடன்சுமை காரணமாக சில நாட்களாக அவர் மனவருத்தத்தில் இருந்ததாகவும், மனமுடைந்த சசிகுமார், ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
click and follow Indiaherald WhatsApp channel