சென்னை:
டப்பிங் நடக்குது... பின்னணி நடக்க போகுது என்று ரெமோ பற்றி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக செய்திகள் உலா வருகின்றன.


சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பில் பேட்ச் பணிகளும் முடிஞ்சிடுச்சாம். டப்பின் வேலைகளும் கிடுகிடுன்னு நடந்து இப்போ முடிய உள்ளதாம். இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவன சமூக வலைத்தளத்தில் இந்தி செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.


 அடுத்த வாரத்தில் இருந்து அனிருத் பின்னணி இசையில் மும்முரம் ஆகிடுவார். அப்புறம் இருக்கிற சொச்ச மிச்ச பணிகளும் முடிய அக்டோபர் 7ம் தேதி படம் ரிலீஸ் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. சீக்கிரம் வாங்க ரெமோ... வாங்க...


Find out more: