மும்பை:
ரொம்ப பிடிக்கும்... இவரது நடிப்பை ரொம்ப பிடிக்கும் என்று பாலிவுட் நடிகை பாராட்டி தள்ளியுள்ளார். யாரை தெரியுங்களா?


 சிவப்பழகி தமன்னா... பிரபுதேவாவுடன் இணைந்து தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் தயாராகி இருக்கிறது. 


இந்த படத்தின் இந்தி டைட்டில் டிராக்கை பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டார். அப்போது அவர் தமன்னா பற்றி பேசியதுதான் செம ஹைலைட்.. நான் தமன்னாவின் தீவிர ரசிகை, அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று சொல்லி அதிரடித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: