சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பி ஆகியோர் இடையே இருந்த இடைவெளி நம்மில்பலருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது.
நிகழ்ச்சியை நடத்துபவர்கள் IPRS அமைப்புக்கு ஒரு தொகையை செலுத்திவிடுவார்கள் இது வழக்கம். அதன் மூலம் பாடல் சம்மந்தபட்டவர்களுக்கு ராயல்டி போய் சேரும். நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன் அதை மட்டும் கேட்டு நன்கு உறுதி செய்துவிடுவேன்.
ஆனால் ராஜா சார் அவர் இசைக்கு காப்பி ரைட்ஸ் வாங்கி இருக்கிறார் என்பது எனக்கு சத்தியமாக தெரியவே தெரியாது. அவரும் என்னிடம் சொன்னதில்லை.
தெரிந்திருந்தால் நான் உடனே அவரிடம் போன் செய்து நிச்சயம் அனுமதி வாங்கியிருப்பேன். இதில் எனக்கு எந்த வித கர்வமோ, கூச்சமோ கிடையாது
click and follow Indiaherald WhatsApp channel