பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை தினம் தினம் அழ வைத்து கஷ்டபடுத்தி டிஆர்பியை ஏற்றுகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் யாராவது ஒருவர் சண்டை போடுகிறார்கள், அழுகிறார்கள். போட்டியாளர்களை அழ விட்டு அதை க்ளோசப்பில் காண்பித்தால் தானே டிஆர்பி விறு விறுவென்று ஏறும்.


Image result for gayathri raguram bigg boss



அதை தான் சரியாக செய்து வருகிறார் பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் வீட்டில் ஓவியா தினம் தினம் விசும்பி அழுகிறார். அனைவரும் கழுவிக் கழுவி ஊத்தும் காயத்ரி இன்று நல்லவர் போன்று ஓவியாவிடம் நல்ல விதமாக பேச அவர் ஃபீல் செய்து அழுகிறார்.

Image result for gayathri raguram bigg boss



ப்ரொமோ வீடியோவில் காயத்ரி ஓவியாவிடம் நல்லவிதமாக பேசினாலும் அவரை மக்கள் நம்ப யாரும் தயாராக இல்லை. காயத்ரியை காப்பாற்ற பிக் பாஸ் ஏதோ சூழ்ச்சி வலை செய்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள்




మరింత సమాచారం తెలుసుకోండి: