
இந்நிலையில் சமீபத்தில் கஸ்தூரி பதினெட்டு எம்.எல்.ஏ தகுதி நீக்கம் பற்றிய நீதிமன்ற தீர்ப்பை பற்றி திருநங்கைகள் படத்தோடு ஓரு ட்வீட் போட்டிருந்தார். இந்த ட்வீட் திருநங்கைகளை இழிவு படுத்துவதாக உள்ளது என்று பலரும் கருது கூற கஸ்தூரி வீட்டின் முன்பு பல திருநங்கைகள் போராட்டம் செய்தனர்.

இந்நிலையில் கஸ்தூரி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், தவறு செய்வது மனித இயல்பு, நான் தவறு செய்யும் பொழுது என்னை கண்டியுங்கள் திருந்துகிறேன் என்றும், கஸ்தூரி உருக்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel