காந்தக்கோட்டை ,வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு TD ராஜா தயாரிக்கும்  ராஜவம்சம்  திரைப்படம் விரைவில்  வெளியாக இருக்கிறது .இதைத்தொடர்ந்து  இவர் தயாரிக்கும் பெயரிடாத படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் .

" மெட்ரோ " பட புகழ்  இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் .இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் . உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்  .இணை தயாரிப்பு - ராஜா சஞ்சய் . இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது .

இயக்கம் - ஆனந்த கிருஷ்ணன்

தயாரிப்பு - T D ராஜா

இணைத்தயாரிப்பு - ராஜா சஞ்சய்

இசை - ஜோகன்

ஒளிப்பதிவு - N S உதயகுமார்

மக்கள்தொடர்பு - ரியாஸ் கே அஹமது

మరింత సమాచారం తెలుసుకోండి: