நடிகை காஜல் அகர்வால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக திரை துறையில் இருந்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகை ஆக திகழ்ந்து வரும் காஜல் சிரஞ்சீவி மகேஷ் பாபு ஜுனியர் என்டிஆர் பவன் கல்யாண் தல அஜித் சூர்யா என அனைத்து பெரிய நடிகர்கள் உடனும் ஜோடி போட்டு விட்டார்.

Image result for kajal apherald

கடந்த சில ஆண்டுகளாக வெறும் கவர்ச்சி மட்டும் போதாது என முடிவு செய்து இனிமேல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிப்பது என்று முடிவு செய்தார். இதனை தொடர்ந்து தான் விவேகம் ஆவ் என வித்யாசமான வேடங்களில் நடித்து கலக்க ஆரம்பித்தார். அவ்வப்பொழுது ஜனதா கராஜ் படத்தை போல பக்கா லோக்கல் போன்ற ஐட்டம் பாடல்களில் முரட்டு குத்தாட்டமும் படு கவர்ச்சியான உடைகளில் ஆட துவங்கினார் காஜல்.

Related image

இந்நிலையில் தான் சமீபத்தில் இனிமேல் தன்னிடம் நல்ல கதையோடு வந்தால் அந்த இயக்குனர்களின் படங்களை தானே தயாரிக்க ரெடி என்று அறிவித்துள்ளார். இந்த ஆண்டே தனது முதல் தயாரிப்பு படம் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்ததாக பாரிஸ் பாரிஸ் படம் தமிழில் வெளியாக உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: