ஆந்திர அழகி ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். பெரும்பாலும் இவருக்கு இயக்குனர்கள் கிராமத்து பெண்ணாக மட்டுமே நடிக்கும் வாய்ப்புகள் கொடுத்து வந்தனர். காக்கா முட்டை மற்றும் தர்மதுரை படங்களில் நடித்து அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மக்கள் மனதில் பதிந்து விட்டார்.

Related image

இது வரையில் ஹோம்லி வேடங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் போதை கோதை என்ற ம்யூசிக் வீடியோவில் அதர்வ ஜோடியாக நடித்தவர் அதில் அவருக்கு லிப்லாக் முத்தங்கள் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியிருந்தார்.

Image result for aishwarya rajesh hot

இந்நிலையில் நேற்று வெளியான வெற்றிமாறன் இயக்கியுள்ள வட சென்னை படத்தின் டீசரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் தனுஷுடன் நெருக்கமாக நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் அதிலும் ஒரு படு சூடான லிப்லாக் காட்சியில் நடித்து கிளுகிளுப்பாக தோன்றியுள்ளார். இவர் அடுத்ததாக சீயான் விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர் மற்றும் துருவ நட்சத்திரம் படங்களில் நடிக்க உள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: